Download Ayyappan Songs Book Tamil PDF
You can download the Ayyappan Songs Book Tamil PDF for free using the direct download link given at the bottom of this article.
File name | Ayyappan Songs Book Tamil PDF |
No. of Pages | 42 |
File size | 900 KB |
Date Added | Nov 25, 2022 |
Category | Religion |
Language | Tamil |
Source/Credits | Drive Files |
Ayyappan Songs Overview
Ayyappa is called as Hariharan Puthiran’ which means the son of both Hari or Vishnu and ‘ Haran or shiva. He is also called with the name of Shasta, Dharmashasta, Manikandan and Ayyappa Swamy. Iyyappan is one of the most powerful Hindu Gods.
நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!.
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா
எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் பொன்னய்யப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா .
Ayyappan Songs Book Tamil PDF Download Link
Prices are subject to change without notice, so customers should always check AFD CSD Online Portal for updates before making their purchase - afd.csdindia.gov.in login page